தேடல் · Search: பற்றுகை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
41 இல் 1–25 · 1–25 of 41
Attachment; Distraint
பற்றுகை
மனத்தில் பற்றிக் கொள்,(குறள் 350).
சோற்றுப்பருக்கை
தாங்குகட்டை (யாழ். அக.)
அடுக்கு
கட்டில்; மெத்தை
கற்குவியல்
வெந்த அரிசி ஈரப்பதம் ஏற்று மெதுமெதுப்பாக பருத்து இருக்கும் சோறு. வெந்து பருத்திருக்கும் ஓர் அரிசிமணி, பருக்கை எனக் குறிக்கப்பெறும்.
பருத்த கை
காலணி, செருப்பு — footwear
1. நலிந்த தண்டுடைய தாவரங்களில் காணப்படுவது: பிரண்டை 2. சுருளிழை சிறிய சுருண்ட நார் (உயி) 3. சுருள் முகில்: முகில்களின் மிக உயர்ந்த வடிவம் — cirrus
பரம்புமரத்தில் ஊன்றுங் கழி
பெற்றுக்கொண்டா பொருளின் குறிப்பு
பெண்ணுக்குக் கொடுக்கும் சீர்வரிசை
அம்புத்திரள் காட்டுங் கயிறு (சூடாமணி நிகண்டு)
விருப்பம்
"U" என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் அமைந்த பற்றுக்கட்டை. சமதளப் படுகைகளில் வேலைப்பாடு செய்ய வேண்டிய இறுக்கிப் பொருத்துவதற்கு இது பயன்படுகிறது — U clamp : U
ஒர் உறுப்பினை அல்லது கட்டமைப்பை அழுத்துவதற்கான அறுவைச் சிகிச்சைச் சாதனம். — clamp
ஊன்றுகோல்
பகுதியது, (குறள் 11); தன்மையது, (குறள் 82, 515, 871).
மாறுதல்.
வேகாச் சோறு
கடை ஒன்றில் பொருள்களை வாங்கும் ஒருவர் பொருள்களுக்கான விலையைச் செலுத்தப் பயன்படுத்தும் வங்கி ஒன்றின் அட்டை (கடைக்காரரும் அந்தக் குறிப்பிட்ட வங்கியில் கணக்கு வைத் திருப்பார்). — debit card
பற்றிக்கொள்ள உறுதியாய் இருக்கும் ஏதொன்றும். பற்றிக் கொள்வது பற்றுக்கோடு