தேடல் · Search: பன் முகவரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

பன்முக வெண் paṉmuka veṇ variant
address, multi
பன்முக முகவரி paṉmuka mukavari similar
ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிப் பகுதி அடங்கிய ஒர் அறிவுறுத்தப் படிவம் — multi address
பன்முக முகவரி ஆணை paṉmuka mukavari āṇai similar
ஒரே செயற்பாட்டுக் குறியீட்டையும் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட முகவரிகளையும் கொண்டுள்ள ஆணை. பொதுவாக, இரு முகவரி, மூன்று முக வரி, அல்லது நான்கு முகவரி ஆணை என்று குறிக்கப்பட்டிரு… — multiple-address instruction
பன்முகப்படி வரி paṉmukappaṭi vari similar
பல் சேர் முனையங்களை இயக்குவதற்கு ஒரேயொரு வழியை அல்லது வரியைப் பயன்படுத்தும் செய்தித் தொடர்புப் பொறியமைவுத் தொகுதி. இதனை பன்முக முனைவரி என்றும் கூறுவர். இது 'வரிக்கு வரி' என்பதற்கு ம… — multidrop line
ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களுக்கு அனுப்ப வேண்டிய செய்தி — multiple-address message
பன்முக paṉmuka உரிச்சொல் · Expressive similar
இது குணங்களுக்கு அல்லது தன்மைகளுக்கு முன்னேப் பயன்படுத்தும் சொல்லாகும்.
பன்முகம் paṉmukam பெயர்ச்சொல் · Noun similar
பல வகையான செயல்பாடுகள், தன்மைகள், பரிமாணங்கள் போன்றவற்றைக் கொண்டது
பார்வை முகவரி pārvai mukavari similar
பார்வைப் புள்ளியாகப் பயன்படும் முகவரி. சார்பு முகவரியைக் கொள்ள எழுதப்படும் கட்டளைகளின் தொகுதி இது — reference address
முகவரி mukavari similar
விலாசம்
பன்முக வருடு திரை paṉmuka varuṭu tirai similar
ஒரு எல்லைக்குள் உள்ள அனைத்து அலை வரிசைகளுக்கும் அனுசரித்துப் போகும் காட்சித்திரை — multiscan monitor