பன்முகப்படி வரி

paṉmukappaṭi vari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல் சேர் முனையங்களை இயக்குவதற்கு ஒரேயொரு வழியை அல்லது வரியைப் பயன்படுத்தும் செய்தித் தொடர்புப் பொறியமைவுத் தொகுதி. இதனை பன்முக முனைவரி என்றும் கூறுவர். இது 'வரிக்கு வரி' என்பதற்கு மாறுபட்டது — multidrop line
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பன்முனைத் தொடல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 966)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sq245j8q/

தமிழ்
“பன்முகப்படி வரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sq245j8q/
APA
Oliyon Research. (2026). பன்முகப்படி வரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sq245j8q/
MLA
"பன்முகப்படி வரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sq245j8q/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment