பன்முக முகவரி ஆணை
paṉmuka mukavari āṇai
பொருள்கள் · Senses
1.
ஒரே செயற்பாட்டுக் குறியீட்டையும் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட முகவரிகளையும் கொண்டுள்ள ஆணை. பொதுவாக, இரு முகவரி, மூன்று முக வரி, அல்லது நான்கு முகவரி ஆணை என்று குறிக்கப்பட்டிருக்கும். பார்க்க : இருமுக வரிக் கணினி, மூன்று முகவரிக் கணினி. இது, ஒரு முகவரி ஆணைக்கு மாறுபட்டது.
— multiple-address instruction
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yd2tdzfz/
தமிழ்“பன்முக முகவரி ஆணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yd2tdzfz/APA
Oliyon Research. (2026). பன்முக முகவரி ஆணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yd2tdzfz/MLA
"பன்முக முகவரி ஆணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yd2tdzfz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment