தேடல் · Search: பதிகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

171 இல் 1–25 · 1–25 of 171

பதிகம் patikam பெயர்ச்சொல் · Noun
பத்துச் செய்யுளால் முடியும் நூல்
பதிப்பி patippi variant
சிறிதளவிலான தரவுகளை அல்லது செய்முறைப்படுத்தும்போது இடைவிளைவுகளைத் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்காக ஒரு மையச்செயலகத்தில் பயன்படுத்தப்படும் உயர்வேகச் சாதனம். — register (R)
பதியம் patiyam பெயர்ச்சொல் · Noun variant
நாற்று
படிகம் paṭikam similar
* (பெ) - படிகம்
படிக்கம் paṭikkam பெயர்ச்சொல் · Noun similar
எச்சில் உமிழும் கலம்
படிகாரம் paṭikāram similar
alum
படிக்காரம் paṭikkāram பெயர்ச்சொல் · Noun similar
சீனக்காரம்
பலாட்டிகம் palāṭṭikam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பலாட்டியம்
பச்சைப் பதிகம் paccaip patikam பெயர்ச்சொல் · Noun similar
அனல்வாதத்தில் தீயில் எறிந்தும் எரியாத ஏடு
பட்டிகைப் பக்கம் paṭṭikaip pakkam similar
பெரும்பாலான அச்சு மென்பொருள் களால் ஒவ்வொரு அச்செடுப்பின்போதும் சேர்த்துக் கொள்ளப்படும் முகப்புப்பக்கம். பயனாளர் அடையாளத் தகவல்,அச்சுப் பணீயின் அளவு, அச்சு மென்பொருளின் தகவல் ஆகியவற்றை இப்பக்கம்… — banner page
படிகப் paṭikap similar
Rock crystal
படிகள் paṭikaḷ similar
பாதங்கள் நான்கு.
படிகால் paṭikāl பெயர்ச்சொல் · Noun similar
தலைமுறை .
படிகை paṭikai பெயர்ச்சொல் · Noun similar
யானை மேலிடும் தவிசு
படிக்கல் paṭikkal பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றைக் கடக்க உதவும் கல் — stepping-stone
படிக்கால் paṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
ஏணி
பட்டிகன் paṭṭikaṉ பெயர்ச்சொல் · Noun similar
திருடன் .
பட்டிகர் paṭṭikar similar
திருடர்
பட்டிகை paṭṭikai பெயர்ச்சொல் · Noun similar
அரைக்கச்சை
பட்டிக்காடி paṭṭikkāṭi பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை ( vii, 67.)
பட்டிக்கால் paṭṭikkāl பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை ( vii, 67.)
பதிகன் patikaṉ பெயர்ச்சொல் · Noun similar
வழிப்போக்கன்
பதிகால் patikāl similar
ஆற்றின் சேற்று நிலத்தில் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்காக நிறுத்தி வைக்கப்படும் பாலக்கால் — piling
பதிகை patikai பெயர்ச்சொல் · Noun similar
பதிவு ஏடு
படிக்கட்டு paṭikkaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
சோபனக்கட்டு