தேடல் · Search: பட வில்லை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 இல் 1–25 · 1–25 of 31

காட்சி வில்லை kāṭci villai variant
வரிசையாகக் காட்டப்படும் திரைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு படக்காட்சி — side
பட விளக்கம் paṭa viḷakkam similar
உரு வரைப் படங்கள் மூலம் விளக்கம் செய்தல். எடுத்துக்காட்டாக, ஒப்பீடுகள் போன்றவை — illustrate
பதவி patavi similar
சாலோகம், (கடவுள் உலகில் வாழ்தல்) சாமீபம், (அருகில் இருத்தல்) சாரூபம், (உருவு பெறுதல்) சாயுச்சியம், (இரண்டற இருத்தல்).
நாடா வில்லை nāṭā villai similar
வழக்காமாக காந்தநாடா சுருணையில் உள்ள முதல் பதிவேடு. இதில் நாடாவில் எழுதப்பட்ட நாள், அடையாள எண் அல்லது பெயர் மற்றும் நாடாவில் உள்ள பதிவேடுகளின் எண் ஆகியவை இருக்கும் — tape label
படவீழ்த்தி paṭavīḻtti similar
ஒலி அல்லது ஒலி இல்லாத இயக்கப் படத்தைத் திரையில் வீழ்த்துங் கருவி — cinematograph
பண விலை paṇa vilai similar
பொருள் விலைக்கு உடன் பணம் கொடுத்து வாங்குதல் — cash price
பதவளை patavaḷai பெயர்ச்சொல் · Noun similar
நெறிக்கட்டி
பாடவேளை pāṭavēḷai பெயர்ச்சொல் · Noun similar
இரத்தினங்களை மதிப்பிடுதற்கேற்ற ஒளியமைந்த வேளை (பேச்சு வழக்கு )
தாவிளை tāviḷai similar
நன்மை
படலை paṭalai பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம், தொகுதி
படைநிலை paṭainilai பெயர்ச்சொல் · Noun similar
படையாளர் மகளிருடன் தங்குமிடம் .
பதலை patalai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை பறை — A kind of drum used by ancient Tamils
பதவை patavai பெயர்ச்சொல் · Noun similar
வழி — way
பாடலை pāṭalai பெயர்ச்சொல் · Noun similar
மரவகை
பாடவை pāṭavai பெயர்ச்சொல் · Noun similar
மிதுனராசி (திவா.)
நயத்தவிலை nayattavilai பெயர்ச்சொல் · Noun similar
மலிந்த விலை
பதவிசு patavicu பெயர்ச்சொல் · Noun similar
அமைதி
பாடாவிதி pāṭāviti பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாடாவதி
பாடாவிரி pāṭāviri பெயர்ச்சொல் · Noun similar
பெருந்துன்பம்
படை paṭai பெயர்ச்சொல் · Noun similar
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
பட்டை paṭṭai பெயர்ச்சொல் · Noun similar
மரத்தின் தண்டுப்பகுதியின் வெளிப்புறம், குறிப்பாக அடிமரத்தின் மேற்புறத் தோல் போன்ற அமைப்பு — bark, religious symbol worn on forehead, liquor
பத்தை pattai பெயர்ச்சொல் · Noun similar
காய்கறி, பழம் ஆகியவற்றின் சிறு துண்டு; கீற்று
பாடை pāṭai பெயர்ச்சொல் · Noun similar
* பாடை
பாட்டை pāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
பாதை
பாதை pātai பெயர்ச்சொல் · Noun similar
way, path, method