தேடல் · Search: பட்டைக் கோடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

பட்டைக் குறிமுறை paṭṭaik kuṟimuṟai variant
வருடு பொறியினால் படிப்பதற்காக ஒட்டுச்சீட்டில் பயன்படுத்தப்படும் குறியீடு. சில்லறை விற்பனைப் பொருள்களை அடையாளம் காண பட்டைக் குறியீடு முறை பயன்படுகின்றன. நூல் நிலையங்களில் உள்ள புத்தகங்கள… — bar code
பட்டைக் குறியீடு paṭṭaik kuṟiyīṭu variant
வருடியினால் படிப்பதற்காக ஒட்டுச் சீட்டில் பயன் படுத்தப்படும் குறியீடு. சில்லறை விற்பனைப் பொருள்களை அடை யாளம் காண பட்டைக் குறியீடுகள் பயன்படுகின்றன. நூல் நிலையங் களில் உள்ள புத்தகங்களையும்… — barcode
படைக்கொட்டில் paṭaikkoṭṭil பெயர்ச்சொல் · Noun similar
போரில் பயன்படுத்தும் ஆயுதங்களைச் சேகரிக்கும் இடம் — arsenal
பட்டைக் குறி முறைக் கோடு paṭṭaik kuṟi muṟaik kōṭu similar
bar code wand
தட்டைக்கொத்து taṭṭaikkottu similar
நுனிவளர் பூக்கொத்தின் ஒரு வகை நுண்பூக்காம்புகள் வேறுபட்ட நீளத்தில் இருப்பதால், எல்லாப்பூக்களும் ஒரே மட்டத்தில் இருக்கும். எ-டு. மயில் கொன்றை — corymb
பச்சைக்கோடு paccaikkōṭu பெயர்ச்சொல் · Noun similar
ஒன்பான் மணிகளுள் ஒன்றான மரகதம் .
அடிப்படைக்கோடு aṭippaṭaikkōṭu similar
சிறிய எழுத்தின் அடிப் பகுதிகள் வரிசைப்படுத்தப்படும் குறுக்கு வட்டக்கோடு. — baseline
படைக்கோலம் paṭaikkōlam பெயர்ச்சொல் · Noun similar
(படை+கோலம்)
பார்வைக் கோடு pārvaik kōṭu similar
Collimation, line of
பட்டைக்குறியீட்டுக் கோடு paṭṭaikkuṟiyīṭṭuk kōṭu similar
bar code wand
பட்டைக் கொள்கை paṭṭaik koḷkai similar
ஆற்றல் பற்றிய கொள்கை — band theory
படைகல் paṭaikal பெயர்ச்சொல் · Noun similar
(படை+கல்)
படைக்கம் paṭaikkam பெயர்ச்சொல் · Noun similar
புறமொழிச்சொல்--உருது--paṭāki
படைக்கால் paṭaikkāl பெயர்ச்சொல் · Noun similar
(படை+கால்)
பணிக்கொத்து paṇikkottu பெயர்ச்சொல் · Noun similar
கிராம ஊழியக்காரருக்காக வாங்கும் வரி வகை ( v, 374.)
பாட்டலோடு pāṭṭalōṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பாட்டிலோடு (C. G.)
பாரிகோடு pārikōṭu பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகை விளையாட்டு
படை paṭai பெயர்ச்சொல் · Noun similar
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
பட்டை paṭṭai பெயர்ச்சொல் · Noun similar
மரத்தின் தண்டுப்பகுதியின் வெளிப்புறம், குறிப்பாக அடிமரத்தின் மேற்புறத் தோல் போன்ற அமைப்பு — bark, religious symbol worn on forehead, liquor
பத்தை pattai பெயர்ச்சொல் · Noun similar
காய்கறி, பழம் ஆகியவற்றின் சிறு துண்டு; கீற்று
பாடை pāṭai பெயர்ச்சொல் · Noun similar
* பாடை
பாட்டை pāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
பாதை
பாதை pātai பெயர்ச்சொல் · Noun similar
way, path, method
படிகக் கல் paṭikak kal meaning
(1) ஒரு வகைப் பலவண்ணப் படிகக் கல். இதில் வண்ணங்கள் பொதுவாகப் பட்டைக் கோடுகளாக இருக்கும் (2) நவமணிகளில் ஒன்று. (3) (அச்சுக்கலை) சுமார் 51/2 அலகுகள் வடிவளவுள்ள ஒர் அச்செழுத்துரு — agate
கணினி படித்தகு kaṇiṉi paṭittaku meaning
கணினி படித்துப் பொருள் கொண்டு நிறைவேற்றும் வடிவில் அமைந்த ஆணை. இருவகையான தரவு கணினி படித்தகு என்று சொல்லப்படுகிறது. பட்டைக் கோடுகள், காந்த நாடா, காந்த கையெழுத்துகள் மற்றும் வருடிப் … — computer readable