தட்டைக்கொத்து

taṭṭaikkottu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுனிவளர் பூக்கொத்தின் ஒரு வகை நுண்பூக்காம்புகள் வேறுபட்ட நீளத்தில் இருப்பதால், எல்லாப்பூக்களும் ஒரே மட்டத்தில் இருக்கும். எ-டு. மயில் கொன்றை — corymb
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 104)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gr5n8t8z/

தமிழ்
“தட்டைக்கொத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gr5n8t8z/
APA
Oliyon Research. (2026). தட்டைக்கொத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gr5n8t8z/
MLA
"தட்டைக்கொத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gr5n8t8z/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment