தேடல் · Search: படி/எழுது

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 முடிவுகள் · results

படி/எழுது தடம் paṭi/eḻutu taṭam prefix
channel, read/write
படி/எழுது நினைவகம் paṭi/eḻutu niṉaivakam prefix
இவ்வகை நினைவகச் சிப்புகளில் பதியப்பட்டுள்ள தரவுவைப் படித்தறியலாம். திருத்தி எழுதலாம். குறை கடத்தி ரேம் சிப்புகள், உள்ளக நினைவகங்கள் (core memory) இவ்வகை படி/எழுதுவகையைச் சார்ந்தவை — read/write memory
read and write classes
read/write channel
படிக்க/எழுத paṭikka/eḻuta variant
சுருக்கமாக ப/எ (RW) எனக் குறிப்பிடலாம். குறிப்பிட்ட நினைவகப்பகுதியை அல்லது கோப்பினை அல்லது வட்டினை படிக்கவும் முடியும். மாற்றியமைக்கவும் முடியும்; புதிதாக எழுதவும் முடியும் — readlwrite
ஐபீஎஸ் aipīes meaning
Inches per second என்பதன் குறும்பெயர். ஒரு படி/எழுது முனையை நாடா கடந்து செல்வது அல்லது ஒரு வரைவானில் (பிளாட்டர்) காகிதம் கடந்து செல்வது ஆகியவற்றைக் குறிப்பிடுவது — IPS (Inches Per Second)
நிறுத்து niṟuttu meaning
நிறுத்தி விட்டு, (குறள் 1132): உண்டாக்கி விட்டு, (குறள் 1174).
முனை இடம் muṉai iṭam meaning
வட்டுப் பரப் பினை படி/எழுது முனைக்குக் : : : முனை இடம் ( படம் இணைக்கவேண்டும் ) காட்டும் நெகிழ் வட்டு உறை யின் மீதுள்ள திறந்த இடம். — head slot
முனை மோதல் muṉai mōtal meaning
ஒரு நிலைவட்டின் பதிவிடும் பரப்புடன் படி/எழுது முனை யுடன் மோதுதல். சிறிய புகை அல்லது தூசு அல்லது விரல் படுவதுபோன்ற சிறிய பொருளால் வட்டு கெட்டுப்போதல் — head crash
சைபர் பங்க் caipar paṅk meaning
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
குரல் சுருளை kural curuḷai meaning
வேகமாக அணுகவும் நிலை வட்டு இயக்கி படி/எழுது முனை நுட்பம். வழக்கமான இயக்கிகளைவிட இது அதிகம் செலவாகக்கூடியது. ஒலி பெருக்கியில் உள்ளதைப் போன்ற தொழில் நுட்பமே இதிலும் பயன்படுத்தப் படு… — voice coil
தரையிறங்கும் பகுதி taraiyiṟaṅkum pakuti meaning
படி/எழுது முனையை நிறுத்துவதற்கான வன்வட்டின் பகுதி. முந்தைய வன்வட்டு அமைப்பில் நிறுத்துவதற்கான ஆணை இடப்பட வேண்டும். ஆனால், இப்போது மின்சாரம் நிறுத்தப்படும்போது தானாகவே நடந்து விடுகிறத… — landing zone
வட்டுகளிலும் நாடாக்களிலும் எண்முறை தரவுகளைப் பதிவு செய்யப்பயன்படுத்தும் தொழில் நுட்பம். பதிவு செய்யும் மேற்பரப்பை மின் சக்தியைச் செலுத்தும் படி/எழுதுமுனை வழியாகக் கொண்டு செல்வதன் மூலம் எழ… — magnetic recording
ஒரு வட்டு இயக்கத்திலுள்ள படி/எழுது முனை ஒரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகரும்போது, புதிய இடத்தில் நிலைநிறுத்திக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம். — settling time
நேரடி அணுகு சேமிப்பகச் சாதனத்தில் தரவுகளைப் படி/எழுது முனையைப் பொருத்துதல். ஒரு நகரும் அணுகு கரத்தின் மூலம் செய்யப்படுகிறது — head positioning
இருபுற வட்டு இயக்கிகள் irupuṟa vaṭṭu iyakkikaḷ meaning
வட்டின் மேல், கீழ் ஆகிய இருபுறங்களிலும் தரவுகளைச் சேமிக்கவும் திரும்பிப் பெறவும் இரண்டு படி/எழுதுமுனைகளைப் பயன்படுத்தும் வட்டு இயக்கிகள் — dual sided disk drives
தடவாரித் தலைப்பு வட்டு taṭavārit talaippu vaṭṭu meaning
ஒவ்வொரு தடத்தின்மீது நிலைநிறுத்தப்பட்டுள்ள படி/எழுது முனையைக் கொண்டுள்ள வட்டு இயக்கி. இதன் மூலம், தடத்திலிருந்து தடத்திற்கு அணுகு கரம் நகர்வது ஒழிக்கப்படுகிறது — head-per-track disk
அதிக அடர்த்தி உள்ள வட்டுகளுக்கான படி/எழுதுமுனை நிக்கல்-இரும்பு மையத்தில் வைக்கப்பட்ட கடத்தும் படச்சுருளின் மெல்லிய அடுக்குகளால் இது அமைக்கப்படுகிறது — thin film head
கடின காந்த வட்டு சேமிப்பகங்களில் நிரந்தரமாக (அணுகு கரங்கள் மற்றும் படி/எழுது முனைகளுடன்) மூடப்பட்ட பாதுகாப்பான பெட்டிகளில் வைக்கப்படுபவைகளுக்குத் தரப்படும் பெயர். பல அளவுகளிலும், சேமி… — winchester technology
தூசு நீக்கும் பொருள். நாடா இயக்கி அல்லது ஒரு நெகிழ் வட்டு இயக்கியின் படி/எழுது முனையைத் தூய்மைப்படுத்த அனுமதிக்கிறது. — head cleaning device
இருமை தரவுகளைக் குறிப்பிட காந்தப் புள்ளிகள் வடிவில் தரவுகளைத் தன் மேற் பரப்பில் காந்தமயக் குறியீடுகள் செய்யப்பட்டுள்ள ஒன்று அல்லது மேற்பட்ட வட்டுகளைக் கொண்ட சேமிப்புச் சாதனம். வட்டுகளைச் சுற்… — fixed head disk unit
தரவுகளை நேரடி அணுகு சேமிப்பகச் சாதனத்தில் படிக்கும் போது படி/எழுது முனையை இயங்க வைத்தல் — head switching