வின்செஸ்டர் தொழில் நுட்பம்

viṉcesṭar toḻil nuṭpam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடின காந்த வட்டு சேமிப்பகங்களில் நிரந்தரமாக (அணுகு கரங்கள் மற்றும் படி/எழுது முனைகளுடன்) மூடப்பட்ட பாதுகாப்பான பெட்டிகளில் வைக்கப்படுபவைகளுக்குத் தரப்படும் பெயர். பல அளவுகளிலும், சேமிப்புத் திறன்களிலும் வின்செஸ்டர் வட்டு அமைப்புகள் வருகின்றன — winchester technology
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1570)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kczsakhj/

தமிழ்
“வின்செஸ்டர் தொழில் நுட்பம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kczsakhj/
APA
Oliyon Research. (2026). வின்செஸ்டர் தொழில் நுட்பம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kczsakhj/
MLA
"வின்செஸ்டர் தொழில் நுட்பம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kczsakhj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment