{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kczsakhj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kczsakhj/", "kind": "word", "headword": "வின்செஸ்டர் தொழில் நுட்பம்", "romanization": "viṉcesṭar toḻil nuṭpam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:53.422059+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கடின காந்த வட்டு சேமிப்பகங்களில் நிரந்தரமாக (அணுகு கரங்கள் மற்றும் படி/எழுது முனைகளுடன்) மூடப்பட்ட பாதுகாப்பான பெட்டிகளில் வைக்கப்படுபவைகளுக்குத் தரப்படும் பெயர். பல அளவுகளிலும், சேமிப்புத் திறன்களிலும் வின்செஸ்டர் வட்டு அமைப்புகள் வருகின்றன", "needs_definition": false, "gloss_en": "winchester technology", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1570"}]}}