தேடல் · Search: பக்கமாக்கம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
69 இல் 1–25 · 1–25 of 69
1. இயல்புச் (முதன்மை) சேமிப்பகத்திலிருந்து உள்ளபடியான (துணை) சேமிப் பகத்துச் செயல் முறைகளை முன்னும் பின்னும் நகர்த்துவதற்கான உத்தி. 2. காட்சித்திரையில் காட்சியாக காட்டப்படும் பக்கத்திற்குப்… — paging
1)அறுகுணங்கள்,
அருகு, சகாயம், சுற்றம், இறகு, நட்பு, புறம், சேனை, பதினைந்து நாட்கள் கொண்டது, இடம், தன்மை
* பாகம் = பகுதி, சமையற் கலை.
கடல் அருகே உள்ள ஊர்; நெய்தல் நிலத்து ஊ`ர்
களி மண்ணைப் பொருளாக உருவாக் கும் நோக்கில் அதை நன்கு பிசைந்து பதப்படுத்துவது — wedging
இசை வேறுபாடு அறியுங் குறிப்பு
போர்க்களம்
காகிதத்தில் சொற்பகுதி வரை படங்கள் எவ்வாறு அளிக்கப்படுகின்றது என்பதையே இது குறிப்பிடுகிறது. பக்க அமைப் பில் இடம் பெறுவனவாக ஒரங்கள், தொடர் தலைப்புகள், பக்க எண்ண மைத்தல் போன்றவற்றைக் குறிப்ப… — page set-up
ஆணைகளின் அல்லது தரவுகளின் ஒரு பக்கத்தை (பொதுவாக 2k அல்லது 4k சொற்கள்) சேமித்து வைக்கக் கூடிய கணினியின் பின்புலச் சேமிப்பகத்தின் அமைவிடம் — page frame
Lateral movement
lobe, parietal
புத்தகங்கள், செய்தித்தாள்கள் முதலியன பதிப்பித்து வெளியிடும் நிறுவனம்
பிறர்மதக் கொள்கை
பிறர் சமைத்த உணவு
சமைக்கை
அசுவமேதம்
கனி முதிர்வு — Ripeness, maturity, Fruit bearing period, recompense
உணவு முதலியன சித்தமாதல்
பாட்டாளி மக்கள் கட்சி என்ற சொல்லை, பாமக என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
பன்னீராண்டிற் கொருமுறை மாசிமகத்தில் கும்பகோணத்தில் நிகழும் விழா
போர்முனை; போர்க்களம்
பங்கு
ஆடாதோடை, சீந்தில், கண்டங்கத்திரி, கையாந்தகரை, பெரும்பலா என்ற ஐவகை மருந்துப்பூடுகள்
credit card number : பற்று அட்டை எண்: பணப் பொறுப்பு அட்டை எண். — creativity