பக்கக் குறியீட்டு முறை

pakkak kuṟiyīṭṭu muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. இயல்புச் (முதன்மை) சேமிப்பகத்திலிருந்து உள்ளபடியான (துணை) சேமிப் பகத்துச் செயல் முறைகளை முன்னும் பின்னும் நகர்த்துவதற்கான உத்தி. 2. காட்சித்திரையில் காட்சியாக காட்டப்படும் பக்கத்திற்குப் பதிலாக அடுத்த அல்லது முந்திய பக்கத்தைக் காட்டுவதற்கான விசைப்பலகையிலுள்ள விசையின் செயற்பாடு. — paging
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பக்கமாக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1073)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h8jbsf4b/

தமிழ்
“பக்கக் குறியீட்டு முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h8jbsf4b/
APA
Oliyon Research. (2026). பக்கக் குறியீட்டு முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h8jbsf4b/
MLA
"பக்கக் குறியீட்டு முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h8jbsf4b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment