தேடல் · Search: பகைவன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

பகைவன் pakaivaṉ பெயர்ச்சொல் · Noun
எதிரி, விரோதி — enemy
அடங்கலன் aṭaṅkalaṉ பெயர்ச்சொல் · Noun variant
அடங்காதவன்
அராதி arāti பெயர்ச்சொல் · Noun variant
சத்துரு.
அரி ari பெயர்ச்சொல் · Noun variant
இச்சொல்லுக்கு, பல பொருள்கள் உண்டு. கீழே அட்டவனையில் காணவும்.
இகாலான் ikālāṉ பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
இகாலோன் ikālōṉ பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
இரிஞன் iriñaṉ பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
இரிபு iripu பெயர்ச்சொல் · Noun variant
அச்சம்
உறான் uṟāṉ variant
பகைவன்
எதிரி etiri தொடர் · Phrase variant
பகைவர் / பகைவன்
ஏலாதான் ēlātāṉ பெயர்ச்சொல் · Noun variant
இயலாதவன்
ஒன்னலன் oṉṉalaṉ பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
கண்டகண் kaṇṭakaṇ பெயர்ச்சொல் · Noun variant
கண்ணோட்டமில்லாதவன் , கொடியோன்
கறுத்தவன் kaṟuttavaṉ பெயர்ச்சொல் · Noun variant
கருநிறமுடையவன்
காணலன் kāṇalaṉ பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
கெழீஇயிலி keḻīiyili பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
சண்டைக்காரன் caṇṭaikkāraṉ பெயர்ச்சொல் · Noun variant
சண்டையிடுங் குணமுடையவன்
சதேரன் catēraṉ பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
சத்துராதி catturāti பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
சத்துராளி catturāḷi பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
சத்துரு catturu பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
சத்துருவாதி catturuvāti பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
சலவன் calavaṉ பெயர்ச்சொல் · Noun variant
வஞ்சகன்
சிதுரன் cituraṉ பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
சிருணி ciruṇi பெயர்ச்சொல் · Noun variant
யானைத்தோட்டி — Elephant- goad, Foe, enemy
சேரலன் cēralaṉ பெயர்ச்சொல் · Noun variant
தமிழ்வேந்தர் மூவருள் சேர நாட்டரசன்
தெவ்வன் tevvaṉ பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
தெவ்வம் tevvam பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
புறப்பகை puṟappakai பெயர்ச்சொல் · Noun variant
வெளிப்படையான பகை
பொருந்தலன் poruntalaṉ பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
மறுபாவி maṟupāvi பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
ரிபு ripu பெயர்ச்சொல் · Noun variant
பகைவன்
வயிரி vayiri பெயர்ச்சொல் · Noun variant
சத்துரு
விகடன் vikaṭaṉ பெயர்ச்சொல் · Noun variant
செருக்குள்ளவன்
வேற்றவன் vēṟṟavaṉ பெயர்ச்சொல் · Noun variant
அயலான், அன்னியன்
வேற்றான் vēṟṟāṉ பெயர்ச்சொல் · Noun variant
அயலான், அன்னியன்; வேற்றவன்
வைரி vairi பெயர்ச்சொல் · Noun variant
பகை — long-legged buzzard; Buteo rufinus, enemy, person of strong or adamantine will
பனிப்பகைவானவன் paṉippakaivāṉavaṉ பெயர்ச்சொல் · Noun similar
பனிப்பகை
பகவன் pakavaṉ பெயர்ச்சொல் · Noun similar
பகம் என்பதனால் குறிக்கப்படும் ஆறு குணங்களை உடைய பெரியார்
பகவான் pakavāṉ பெயர்ச்சொல் · Noun similar
* பகவான்
பகை pakai similar
மாறுபடும் பண்பு, எதிரியாகுந் தன்மை, (குறள் 146, 207).
பகைஞன் pakaiñaṉ பெயர்ச்சொல் · Noun similar
எதிரி .
பகைவர்க்கம் pakaivarkkam பெயர்ச்சொல் · Noun similar
காமம் , வெகுளி , கடும்பற்றுள்ளம் , மானம் , உவகை , மதம் என ஆன்மாவின் உட்பகைகளாயுள்ள ஆறு குற்றங்கள் .
பக்கான் pakkāṉ பெயர்ச்சொல் · Noun similar
சாதகபட்சி ()
பாகன் pākaṉ பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
பாகை pākai பெயர்ச்சொல் · Noun similar
தலைப்பாகை
பாக்கன் pākkaṉ பெயர்ச்சொல் · Noun similar
பூனை(திவாகர நிகண்டு)
மட்பகைவன் maṭpakaivaṉ பெயர்ச்சொல் · Noun similar
குயவன்
இருட்பகைவன் iruṭpakaivaṉ பெயர்ச்சொல் · Noun similar
சூரியன்
பகலவன் pakalavaṉ similar
*பகலவன் - பூமிக்கு அருகிலுள்ள, பூமியைப் பாதிக்கும் நட்சத்திரம் ஆகும்.
பக்ககன் pakkakaṉ பெயர்ச்சொல் · Noun similar
கூட்டாளி .
பக்கக் கண் pakkak kaṇ similar
மூன்றாங்கண் — parietal eye
பிறன் piṟaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வேறொருவன்; மற்றையான். பிறன்கடை நின்றாரிற் பேதையாரில் (குறள், 142)
மாறன் māṟaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பாண்டியன் மன்னன் சடகோபன் வேந்தன்
ஏதலன் ētalaṉ பெயர்ச்சொல் · Noun meaning
எதிரி, பகைவன்
பலாரி palāri பெயர்ச்சொல் · Noun meaning
(வலாசுரனுக்குப் பகைவன்) இந்திரன் (யாழ்.அக.)
யமாரி yamāri பெயர்ச்சொல் · Noun meaning
பகைவன் சிவபிரான்
வலாரி valāri பெயர்ச்சொல் · Noun meaning
என்னுமசுர னின் பகைவன் இந்திரன்
இகலன் ikalaṉ பெயர்ச்சொல் · Noun meaning
படைவீரன். (பிங்.)
வைரன் vairaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பகைவன், சத்துரு