பிறன்

piṟaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேறொருவன்; மற்றையான். பிறன்கடை நின்றாரிற் பேதையாரில் (குறள், 142)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிறன்)
2.
அன்னியன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிறன்)
3.
அடுத்தவன், அயலான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிறன்)
4.
மனம் வேறுபட்டவன். பிறன்பெண்டிர் (கலித். 84)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிறன்)
5.
பகைவன்; பகைஞன். பிற ரகன்றலை நாடே (புறநா. 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பிறன்)
6.
மற்றவன், (குறள் 49, 141).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 170)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mcc5acqn/

தமிழ்
“பிறன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mcc5acqn/
APA
Oliyon Research. (2026). பிறன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mcc5acqn/
MLA
"பிறன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mcc5acqn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment