பகவன்
pakavaṉ
பொருள்கள் · Senses
1.
பகம் என்பதனால் குறிக்கப்படும் ஆறு குணங்களை உடைய பெரியார்
2.
சிவன்
3.
திருமால்
4.
தேவன்
5.
பிரமன்
6.
புத்தன்
7.
அருகன்
8.
சூரியன்
9.
குரு
10.
திருமால் அடியாரான முனிவர் .
11.
இறைவன்
தொகுதிகள் · Categories: கதிரவனின் வேறு பெயர்கள், திருமாலின் வேறு பெயர்கள், சிவனின் வெவ்வேறு பெயர்கள், பலபொருள் தரும் சொற்கள்
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x8zwhae6/
தமிழ்“பகவன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x8zwhae6/APA
Oliyon Research. (2026). பகவன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x8zwhae6/MLA
"பகவன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/x8zwhae6/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment