தேடல் · Search: நோய்த்தடுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

தொற்று நோய்களைத் தடுக்க பாதுகாப்பு வினையை ஊக்குவிக்க அந்நோயனுக்களைக் கொண்ட மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்துதல் — inoculation
முற்காப்பு muṟkāppu variant
நோய்த் தடுப்பு மருத்துவம்; நோய்த்தடுப்பு முயற்சி — prophylaxis
நோய்த் தடுப்பூசி nōyt taṭuppūci கட்டுரை · article similar
உளநோய் தடுப்பு uḷanōy taṭuppu similar
உள நோய்களைத் தடுப்பதற்கான மருத்துவ முறை — psychoprophylactic
நோய்த் தடுப்பியல் nōyt taṭuppiyal கட்டுரை · article similar
நொதித் தடுப்பு notit taṭuppu கட்டுரை · article similar
ஒரு நோயாளியைப் பீடித்துள்ள நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுப்பதற்காக நோயாளியைத் தனிமையில் ஒதுக்கி வைத்தல் — containment isolation
நோய்த் தடுப்பு முறை நோயைத் தடுக்கிற — prophylactic
நோய்த் தடுப்பு முறைகள் nōyt taṭuppu muṟaikaḷ கட்டுரை · article similar
நோய்த்தடை nōyttaṭai similar
தற்காப்பு மூலங்கள் பெருக்கமடைவதால் ஏற்படும் நோய் எதிர்ப்புத் திறன் — immune
சினியோஃபான் ciṉiyōḵpāṉ meaning
நோய்த்தடுப்பு மருத்தவத்திலும் கடுமையான வயிற்றுப்பூச்சி நோய்க்காகவும் பயன்படுத்தப் படும் வயிற்றுப்பூச்சிக் கொல்லி மருந்து — chiniofon
மைக்கோனாசோல் maikkōṉācōl meaning
பூஞ்சண நோய்த்தடுப்பு மருந்து. பெண்களின் கருவாயில் ஏற்படும் புண்ணைக் குணப்படுத்தப் பயன்படுகிறது — miconazole
பரம்பரை பரம் பரையாக வாய்மொழி அல்லது எழுத்து மூலமாக தரப்படுவது. அனுபவ அறிவு மற்றும் கவனித்தறிவதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பெறப்படும் மொத்த அறிவு, பயிற்சியைக் கொண்டு உடல், மன, ச… — traditional medicine
1983இல் இந்திய அரசு வகுத்த கொள்கை இதில், நோய்த்தடுப்பு, நோய்ச் சிகிச்சை மேம்பாடு, பொதுச் சுகாதாரம், சுகாதாரக் கவனிப்பின் மறுவாழ்வு அம்சங்கள் ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளன — National Health Policy