தேசிய சுகாதாரக் கொள்கை

tēciya cukātārak koḷkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1983இல் இந்திய அரசு வகுத்த கொள்கை இதில், நோய்த்தடுப்பு, நோய்ச் சிகிச்சை மேம்பாடு, பொதுச் சுகாதாரம், சுகாதாரக் கவனிப்பின் மறுவாழ்வு அம்சங்கள் ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளன — National Health Policy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 718)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/czzs32g4/

தமிழ்
“தேசிய சுகாதாரக் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/czzs32g4/
APA
Oliyon Research. (2026). தேசிய சுகாதாரக் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/czzs32g4/
MLA
"தேசிய சுகாதாரக் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/czzs32g4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment