தேடல் · Search: நோயியம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 இல் 1–22 · 1–22 of 22
ஒரு நோயைக்காட்டும் குறிகள், அடையாளங்கள், உணர்வுகள் ஆகியவற்றின் தொகுதி. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உடலிலுள்ள ஒரு குறிப்பிட்ட கோளாறைக் காட்டுகின்றன. எ-டு: மிகுந்த உடல் வெப்பம், தொண்டை வ… — syndrome
உயிரணுக்களில் சோடியம் அளவு மிகுந்து, பொட்டாசியம் அளவு குறையும் தன்மை கொண்ட, நாட்பட்ட சோர்வுறச் செய்யும் வியாதிகளில் சோடியம் எக்கி இயங்காநிலை — sick cell syndrome
*நோயியல்(பெ) = நோய்க்குறியியல்
நோய்களை நுணுகி ஆராயுந்துறை — pathology
படபடப்பு, தலைசுற்றலகள், உணர்விழப்பு ஆகியவை உண்டாக்கும் பல வகை இதயத் துடிப்புலயக் கோளாறுகள் ஏற்படுத்தும் புழை இதய மேலறை வியாதி — sick sinus syndrome
குறிப்பிட்ட நோயை அறிவதில் தேர்ந்தவர் — pathologist
ஆண்களில் விரிவடைந்த நுண் மூச்சுப் பிரிகுழல்களுடன் சேர்ந்து, சுரப்புகள் கட்டியானதால் விரைமேவியில் அவை பாய்வதற்குத் தடையேற்பட்டதால் குறைந்த எண்ணிக்கை விந்தணுக்கள் உள்ள நிலை. எலும்புக் காற்றில் … — Young's syndrome
அறிகுறிகள் ஒருங்கிணைதல், உயிரியின் இயல்பிறழ் நிலைமையினைக் காட்டுதல் — syndrome
antibiotics : நோய் நுண்ம எதிர்ப்புப் பொருள்கள்; உயிர்க் கொல்லி; நுண்ணுயிர்க்கொல்லி; நோய்முறியம் : பூஞ்சணம், பாக்டீரியா போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நோய்க் கிருமி எதிர்ப்புப் பொருள்கள். பெ… — antibiotic
மிக அதிகமாக மது அருந்தும் நோயாளிகளில் நாட்பட்ட கல்லீரல் நோய் உண்டாகி, இரத்த அழிவால், வயிற்று வலியும், மஞ்சள் காமாலையும், குருதிக்கொழுப்பு மிகையும் உண்டாகின்றன — Zieve's syndrome
இங்கிலாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் ருசெல் புரூக் இனம்கண்டு அறிந்த நோயியம். இது ஒருவகை நுரையீரல் அழற்சி அடைப்பு நோய். காசநோய் நிணநீர்க் கட்டிகளால் நுரையீரலின் மத்திய மடல் அடைத்துக் கொ… — Brock's syndrome
பிரிட்டிஷ் இதய மருத்துவரின் பெயர் கொண்ட வியாதிப்புழை நோயியம் — short's syndrome
நாடிக் குறைநோய். அல்லது மகாதமனி வளைவு நோயியம். ஜப்பானிய கண் மருத்துவர் மிக்கிஷிகி தக்கயாசு பெயராலமைந்தது. மகாதமனி மற்றும் அதன் பெருங்கிளைகள் போன்ற நெகிழ் தமனிகளின் நாள்பட்ட அழற்சிக் … — Takayasu's disease
மனித மூளையில் 'நியூக்ளியஸ் அம்பிகஸ்' மற்றும் மூளைத் தண்டுவட நரம்புப் பாதையில் சிதைவு ஏற்படும்பொழுது உண்டாகின்ற ஒரு நோய்த் தொகுப்பு இது. ஜெர்மன் குரல் வளை நோய் வல்லுநர் அவெல்ஸ் என்பவர் கண்டு… — Avelis
ஜெர்மன் மருத்துவர் ஆல்ப்ரெட்பிட்டர் பெயரால் அழைக்கப்படும் நோய்த் தொகுப்பு. கருவில் வளரும் கண்ணில் டெஸ்சிமெட் படலத்தில் இடைவெளி ஏற்படுவதால் பளிங்குப் படல நடுவில் குறையும் மற்ற கோளாறுகளும். இது… — Peter's anomaly
வால்டென்ஸ் ட்ராமின், பெரும் குளோபுலின் புரதக் குருதி, மிகுபசை நோயியம், வளரா நீரிழிவு விழித்திரை பாதிப்பு, இரத்தக் கொதிப்பு விழித்திரை பாதிப்பு இரண் டாம் நிலையில் விழி மையத்தில் தமன… — sausage link pattern
சிறு நீரகத்தில் வடி முடிச்சுக்கு அருகில் அமைந்துள்ள அணுக்கள் பெருக்கமடைதல், பொட்டாசியம் குறைபாடு, காரத் தேக்கம், ஆல்டோஸ்டீரோன் மிகைப்பு, மிகை இரத்த அழுத்தமில்லா நிலை ஆகிய அறிகுறிகள் அ… — Bartter's syndrome
அகன்ற நாசி, கண்களுக்கிடையில் அதிக இடைவெளி, பிள வண்ணம், மனவளர்ச்சிக் குறை, ஃபேலோ நாற்குறை நோயியம் போன்ற இதயக்கோளாறு, வலப்பக்க பெருந்தமனிவளைவு, கீழறையிடைச் சுவர்த்துளை, ஆகியவை கொண்ட… — velocardiofacial syndrome
அமெரிக்க குழந்தை மருத்துவர் ஹெச் ஸெல்வேஜர் விவரித்த பெரு மூளை கல்லீரல் சிறுநீரக நோயியம் — Zellweger's syndrome
இரைப்பை அறுவைக்குப் பிறகு சிறுஅளவு உணவைத் தவிர எதையும் ஏற்க இயலாநிலை; சிறு கொள்ளளவு நோயியம் — small stomach syndrome