தக்கயாசு வியாதி

takkayācu viyāti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாடிக் குறைநோய். அல்லது மகாதமனி வளைவு நோயியம். ஜப்பானிய கண் மருத்துவர் மிக்கிஷிகி தக்கயாசு பெயராலமைந்தது. மகாதமனி மற்றும் அதன் பெருங்கிளைகள் போன்ற நெகிழ் தமனிகளின் நாள்பட்ட அழற்சிக் குருணைய(எல்லா)த் தமனி முழு அழற்சி — Takayasu's disease
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1069)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/2t9qv97s/

தமிழ்
“தக்கயாசு வியாதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2t9qv97s/
APA
Oliyon Research. (2026). தக்கயாசு வியாதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/2t9qv97s/
MLA
"தக்கயாசு வியாதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/2t9qv97s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment