{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2t9qv97s/", "data": {"id": "2t9qv97s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2t9qv97s/", "kind": "word", "headword": "தக்கயாசு வியாதி", "romanization": "takkayācu viyāti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:58.291273+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாடிக் குறைநோய். அல்லது மகாதமனி வளைவு நோயியம். ஜப்பானிய கண் மருத்துவர் மிக்கிஷிகி தக்கயாசு பெயராலமைந்தது. மகாதமனி மற்றும் அதன் பெருங்கிளைகள் போன்ற நெகிழ் தமனிகளின் நாள்பட்ட அழற்சிக் குருணைய(எல்லா)த் தமனி முழு அழற்சி", "needs_definition": false, "gloss_en": "Takayasu's disease", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1069"}]}}