தேடல் · Search: நொதித்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

45 இல் 1–25 · 1–25 of 45

ஒரு சிக்கலான பொருளை ஆக்சிகரணம் மூலம் சிதைவுறச் செய்தல், பாக்டீரியா, பூஞ்சக்காளான், நொதி ஆகியவற்றின் மூலம் உற்பத்தி செய்யப்படும் செரிமானப் பொருள் அல்லது நொதிப் பொருள்கள் வாயிலாக இவ்வாறு … — fermentation
நொதித்தல் notittal கட்டுரை · article
அழுகல் / பதனழுவு aḻukal / pataṉaḻuvu variant
உடல் உறுப்புகள் பாக்டீரியாவினால் சீழ்பிடித்து அழுகிப் போதல் — putrefaction
நொடிதல் noṭital பெயர்ச்சொல் · Noun similar
சொல்லுதல்
நொடித்தல் noṭittal பெயர்ச்சொல் · Noun similar
சொல்லுதல் : சொடக்குதல்
நொதித்தல் என்னும் வேதிச் செயலை ஆராயும் தொழில் நுணுக்கத்துறை — Zymology
நொதல் notal பெயர்ச்சொல் · Noun similar
துன்புறுத்தல் .
நோதல் nōtal பெயர்ச்சொல் · Noun similar
பூடு முதலியவற்றிற்கு வரும் கேடு
நொடித்துப்போதல் noṭittuppōtal பெயர்ச்சொல் · Noun similar
நிலைகுன்றுதல்
ஒடிதல் oṭital வினைச்சொல் · Verb similar
முரிதல்
ஒடித்தல் oṭittal வினைச்சொல் · Verb similar
முரித்தல் , அழித்தல்
ஒத்திடல் ottiṭal similar
matching
வினோதித்தல் viṉōtittal பெயர்ச்சொல் · Noun similar
விளையாடுதல் .
கைநொடித்தல் kainoṭittal வினைச்சொல் · Verb similar
(கை+நொடி+த்தல்)
கைந்நொடித்தல் kainnoṭittal வினைச்சொல் · Verb similar
விரலை நொடித்தல் விரலைச் சொடுக்கி ஒலியுண்டாக்குதல்
நொதித் தடுப்பு notit taṭuppu கட்டுரை · article similar
நோய் பீடித்தல் nōy pīṭittal similar
நோய்கள் எளிதில் பற்றுதல் அல்லது தொற்றுதல். நோயுடன் தொடர்பு — contract
கொதித்தல் kotittal வினைச்சொல் · Verb similar
நீர் முதலியன கொதித்தல்
கோடித்தல் kōṭittal வினைச்சொல் · Verb similar
அலங்கரித்தல்
கோட்டித்தல் kōṭṭittal வினைச்சொல் · Verb similar
ஆரவாரித்தல்
சொடிதல் coṭital வினைச்சொல் · Verb similar
பயிர்கள் வெயிலில் வாடுதல்
சொடித்தல் coṭittal வினைச்சொல் · Verb similar
குறைவாய் விற்றல்
சோடித்தல் cōṭittal வினைச்சொல் · Verb similar
அலங்கரித்தல்
சோதித்தல் cōtittal வினைச்சொல் · Verb similar
ஆராய்தல்
நடித்தல் naṭittal வினைச்சொல் · Verb similar
கூத்தாடுதல்