நோதல்

nōtal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூடு முதலியவற்றிற்கு வரும் கேடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோதல்)
2.
துன்புறுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோதல்)
3.
நோயுறல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோதல்)
4.
வருந்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோதல்)
5.
வறுமைப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோதல்)
6.
பதனழிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோதல்)
7.
எழுத்து முதலியவற்றின் மழுங்கல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோதல்)
8.
சாயம் சிதறுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோதல்)
9.
வறுமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோதல்)
10.
வெறுத்தல் .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நோதல்)
11.
வருந்துதல், (குறள் 341, 1308).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 163)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yuchu5pv/

தமிழ்
“நோதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yuchu5pv/
APA
Oliyon Research. (2026). நோதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/yuchu5pv/
MLA
"நோதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/yuchu5pv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment