தேடல் · Search: நெகிழ் ஒளி வட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

ஒளியியல் உத்திகளும், காந்த உத்திகளும் ஒருங்கிணைந்த ஒருவகை நெகிழ் வட்டு. இவை மிக அடர்த்தியான தரவு சேமிப்புத் தடங்களை உடையவை. இதனால் மிக உயர்ந்த சேமிப்புத் திறன் கொண்டவை. இது புதிய தொ… — floptical disk
நெகிழி வட்டு nekiḻi vaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
நெகிழியால் உருவாக்கப்பட்ட வட்டு.
நெகிழ்ஒளிவம் nekiḻoḷivam similar
காந்தம் மற்றும் ஒளிவத் தொழில் நுட்பங்களின் சேர்க்கை. இதனடிப்படையில் உருவாக்கப்படும் 3. 5 அங்குல சிறப்புவகை வட்டுகளில் மிக அதிகத் தரவுகளை பதிய முடியும். வட்டினில் காந்த வடிவிலேயே தரவு எ… — flaptical
நெகிழ் வட்டு nekiḻ vaṭṭu similar
மென்வட்டு என்பதன் என்னொரு பெயர் — flexi-disk
நெகிழ்வட்டு nekiḻvaṭṭu similar
பிளாஸ்டிக் பொருளாலானது. காந்தப்படலப் பூச்சு பூசப் பட்டிருக்கும். இலக்க வடிவில் கணிப்பொறித் தகவல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். விலை மலிவு. ஆனால் நம்புமை குறைவு. தட்டையான வட்ட மான ஊடகம். தி… — floppy disk
நெகிழொளிவ இயக்ககம் nekiḻoḷiva iyakkakam similar
floptical drive
நெகிழி வடம் nekiḻi vaṭam பெயர்ச்சொல் · Noun similar
நெகிழியால் உருவாக்கப்பட்ட வடம்
நெல்லிவட்டு nellivaṭṭu பெயர்ச்சொல் · Noun similar
நெல்லிக்காயாகிய விளையாட்டுக் கருவிவகை .