நெகிழ் ஒளியியல் வட்டு
nekiḻ oḷiyiyal vaṭṭu
பொருள்கள் · Senses
1.
ஒளியியல் உத்திகளும், காந்த உத்திகளும் ஒருங்கிணைந்த ஒருவகை நெகிழ் வட்டு. இவை மிக அடர்த்தியான தரவு சேமிப்புத் தடங்களை உடையவை. இதனால் மிக உயர்ந்த சேமிப்புத் திறன் கொண்டவை. இது புதிய தொழில்நுட்பமாகையால், ஒளியியல் நெகிழ்வட்டுகள் இன்னும் அதிகமாக பயன்பாட்டுக்கு வரவில்லை.
— floptical disk
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nhdp7vcp/
தமிழ்“நெகிழ் ஒளியியல் வட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhdp7vcp/APA
Oliyon Research. (2026). நெகிழ் ஒளியியல் வட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nhdp7vcp/MLA
"நெகிழ் ஒளியியல் வட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nhdp7vcp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment