நெகிழ்ஒளிவம்

nekiḻoḷivam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காந்தம் மற்றும் ஒளிவத் தொழில் நுட்பங்களின் சேர்க்கை. இதனடிப்படையில் உருவாக்கப்படும் 3. 5 அங்குல சிறப்புவகை வட்டுகளில் மிக அதிகத் தரவுகளை பதிய முடியும். வட்டினில் காந்த வடிவிலேயே தரவு எழுதப்படுகிறது. படிக்கப்படுகிறது. ஆனால், எழுது/படிப்பு முனை லேசர் கதிர்மூலம் இடம் நிறுத்தப்படுகிறது. இன்சைட் பெரிஃ பெரல்ஸ் என்னும் நிறுவனம் இச்சொல்லை உரு வாக்கியது. வணிகக் குறியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது — flaptical
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நிகழ் ஒளியியல் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 608)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cpwbedjn/

தமிழ்
“நெகிழ்ஒளிவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cpwbedjn/
APA
Oliyon Research. (2026). நெகிழ்ஒளிவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cpwbedjn/
MLA
"நெகிழ்ஒளிவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cpwbedjn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment