தேடல் · Search: நீர்மக் கட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
பிறவிலேயே கழுத்தில் அமைந்திருக்கும் நீர்மம் அடங்கிய வீங்கிய கட்டி — hygroma
நிம்மதி; மனக்கவலையின்மை
வெளிறிய நீலநிறமுள்ள காற்று. முதன்மையாக நீர்ம உயிர்வளியையும் நீர்ம நைட்ரஜனையும் கொண்டது — liquid air
கதியின்மை
பாசனவேலையைக் கவனிக்கும் ஊர்ப்பணியாளன்
நீர்மம், எண்ணெய், ஒயின், நீர்ம வளிகள் முதலியவற்றை ஏற்றிச் செல்லும் ஊர்தி. இது கப்பலாகவோ, வானுர்தியாகவோ சரக்குந்தாகவோ இருக்கலாம் — tanker
ஒரு பொருளை நீர்ம நிலைக்கு மாற்றுதல். இதில் கெட்டிப் பொருள் நீர்மநிலைக்கு மாற வெப்பம் தேவை. வளிப்பொருள் நீர்மநிலைக்கு மாறக் குளிர்ச்சி தேவை. லிண்டே முறையில் வளி நீர்மமாகும் — liquefication
கருப்பையின் கழுத்தைச் சார்ந்த கோழைச் சுரப்பிகள் அளவுக்கு மீறி வீங்குவதால் உண்டாகும் நீர்க்கட்டி விரிவாக்கம். அங்கு சுரப்பியின் நாளம் ஒரு குணப் படுத்தும் மேல் தோல் இழை மப்படலத்தின் மூலம் அடைக்க… — nabothian follicles
உடலின் நீர்மங்கள் குருதியுடன் சிறிதுசிறிதாகக் கசிந்தொழுகுதல் — exhelation
நீர்மம், அதன் இயல்பான அடைப்பிலிருந்து சுற்றியுள்ள திசுக்களில் கசிதல் — extravasation
திருநாமம் தரித்தற்குரிய வெள்ளை மண்கட்டி; திருமண்கட்டி
அவுரிச்சாயக்கட்டி .
aqueous