நபோத்தியன் நீர்மக் கட்டி

napōttiyaṉ nīrmak kaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கருப்பையின் கழுத்தைச் சார்ந்த கோழைச் சுரப்பிகள் அளவுக்கு மீறி வீங்குவதால் உண்டாகும் நீர்க்கட்டி விரிவாக்கம். அங்கு சுரப்பியின் நாளம் ஒரு குணப் படுத்தும் மேல் தோல் இழை மப்படலத்தின் மூலம் அடைக்கப்பட்டு, இயல்பான சளி வெளியேறாமல் செய்கிறது. அடைபட்ட சுரப்பிப்பைகள் நீர்க்கோவை கட்டியாகும் — nabothian follicles
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 712)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pypa4e2j/

தமிழ்
“நபோத்தியன் நீர்மக் கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pypa4e2j/
APA
Oliyon Research. (2026). நபோத்தியன் நீர்மக் கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pypa4e2j/
MLA
"நபோத்தியன் நீர்மக் கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pypa4e2j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment