நீர்க்கட்டி

nīrkkaṭṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாசனவேலையைக் கவனிக்கும் ஊர்ப்பணியாளன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்க்கட்டி)
2.
ஆலங்கட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்க்கட்டி)
3.
சீழ்பிடித்த புண்கட்டி .
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்க்கட்டி)
4.
உடலிலுள்ள கழிவுநீர்களைக் கொண்ட பை போன்ற கட்டி — cyst
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நீர்ப்பைமுண்டு, பந்து, திசுப்பை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 353)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wdxw9mjd/

தமிழ்
“நீர்க்கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wdxw9mjd/
APA
Oliyon Research. (2026). நீர்க்கட்டி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wdxw9mjd/
MLA
"நீர்க்கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wdxw9mjd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment