தேடல் · Search: திசுப்பை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

நீர்க்கட்டி nīrkkaṭṭi பெயர்ச்சொல் · Noun variant
பாசனவேலையைக் கவனிக்கும் ஊர்ப்பணியாளன்
திசுப்பட்டை ticuppaṭṭai similar
மினு மினுப்பான, தசைத்தளை போன்ற திசுக்களின் அகன்ற பட்டை. இது தசைகளைப் போர்த்தி ஒன்றோடொன்று இணைத்துக் கொள்ள உதவுகிறது aponeurosis : திசுப்பட்டை வீக்கம்; தசைநாண் படல அழற்சி; தசைச் சவ்வு… — aponeurosis
திசுப்பாலம் ticuppālam similar
மூளையின் இரு பாதிகளையும் இணைக்கும் நரம்பிழைப் பட்டை ponstan : பான்ஸ்டான் : மெஃபினாமிக் அமிலத்தின் வணிகப் பெயர். — pons
பிச்சுப்பை piccuppai பெயர்ச்சொல் · Noun similar
பித்தாசயம்
காலோட் முக்கோணம் kālōṭ mukkōṇam meaning
திசுப்பைத் தமனியில் மேற்புறத்திலும், திசுப்பை நாளத்தில் கீழ்ப்புறத்திலும், கல்லீரல் நாளத்தில் நடுப்பகுதியிலும் உருவாகும் ஒரு முக்கோணம். இது பித்தப்பை அறுவை மருத்துவத்தில் ஒர் ஆபத்தான பகுதி… — Calot's triangle
இழைமத் திசு இடைவெளி iḻaimat ticu iṭaiveḷi meaning
ஒரு சுரப்பியில் இழைமத் திசுவும், திசுப்பை இடைவெளியும் உண்டாதல் — fibrocystic