தேடல் · Search: நீரியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

32 முடிவுகள் · results

நீரிய அமிலம் nīriya amilam similar
Acid, dilute
நிரியாசம் niriyācam பெயர்ச்சொல் · Noun similar
புகைச்சரக்கு ஆறனுள் ஒரு பிசின்வகை
நிரியாணம் niriyāṇam பெயர்ச்சொல் · Noun similar
யானைக் கடைக்கண்
நீரியல் nīriyal பெயர்ச்சொல் · Noun similar
புவியிலும் அதன் வளிமண்டலத்திலும் உள்ள நீரை ஆயும் நிலவியலின் பிரிவு. : அதன் பகிர்தல், பயன்கள், பாதுகாத்தல் உள்ளிட்டவை.
நிற மாதிரியம் niṟa mātiriyam similar
வரைகலைகளிலும், டி. டி. பி யிலும் நிறத்தைக் குறிப்பிடும் முறை. இதில் நிறங்கள் பான்டூன் (Pantone) முறையில் குறிப்பிடப்படுகின்றன. கணினியில் பலமுறைகளில் நிறங்களைக் குறிப்பிடலாம். RGB (… — colour model
நீயம் nīyam similar
ஒளி
நிரையம் niraiyam பெயர்ச்சொல் · Noun similar
நரகம்
நிலவீரியம் nilavīriyam பெயர்ச்சொல் · Noun similar
பூநீறு .
ஈரியம் īriyam பெயர்ச்சொல் · Noun similar
உடம்பின் நான்குவித நிலைகள், நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல்
நிரோட்டியம் nirōṭṭiyam பெயர்ச்சொல் · Noun similar
இதழியைந்து பிறவாத எழுத்துக்களால் ஆகிய செய்யுள் .
நிறணியம் niṟaṇiyam similar
இழை போன்ற பொருள். உட்கருப் பிரிவில் சில நிலைகளில் மட்டும் தெரிவது. நிறப்புரிக்கு இணையாகச் செல்வது.பா. chromomere — chromonema
நிறவியம் niṟaviyam similar
தாவர நிறப்பொருள். பா.chlorophyll — chromophyll
நீரிய உப்பு nīriya uppu similar
1. கார்பமைடு (NH2CONH2).வெண்ணிற படிகச் சேர்மம். அம்மோனியா, கரி ஈராக்சைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. யூரியா, பார்மல்டிகைடு பிசியங்கள் உற்பத்தி செய்யப் பயன்படுதல். நீரில் க… — Urea
நற்பிரியம் naṟpiriyam பெயர்ச்சொல் · Noun similar
மிக்க அன்பு
நிரம்பியம் nirampiyam பெயர்ச்சொல் · Noun similar
வாழை .
நிர்ப்பத்தியம் nirppattiyam பெயர்ச்சொல் · Noun similar
பத்தியமின்மை
நிர்ப்பாக்கியம் nirppākkiyam பெயர்ச்சொல் · Noun similar
துரதிருஷ்டம்
நிர்மாலியம் nirmāliyam பெயர்ச்சொல் · Noun similar
பூசித்துக் கழித்த பொருள்
நிற்பாக்கியம் niṟpākkiyam பெயர்ச்சொல் · Noun similar
ஏதுமின்மை
சீரியம் cīriyam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு உலோகத் தனிமம் — cerium, a superior kind of drum
சீரியம் cīriyam கட்டுரை · article similar
நிச்சியம் nicciyam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளுள்ளிப்பூண்டு
நிதியம் nitiyam பெயர்ச்சொல் · Noun similar
பொருள்திரள்
நித்தியம் nittiyam பெயர்ச்சொல் · Noun similar
அழியாமை
நியமம் niyamam பெயர்ச்சொல் · Noun similar
அட்டாங்க யோகத்தில் இரண்டாம் படி — Second step in Ashtanga Yoga, Purification of Soul
நியாயம் niyāyam similar
வழக்குரை. மூன்று வகை 1) அனுவாதம் 2) அவ்வளவின் மகிழ்தல் 3) துலாருந்ததி
நிரயம் nirayam பெயர்ச்சொல் · Noun similar
நரகம்
நீவியம் nīviyam பெயர்ச்சொல் · Noun similar
ஆடை .
பிரியம் piriyam பெயர்ச்சொல் · Noun similar
அன்பு, வாஞ்சை, பாசம் — love, endearment
பிறியம் piṟiyam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பிரியம் ()
மிரியம் miriyam பெயர்ச்சொல் · Noun similar
மிளகு, மிரியல்
வீரியம் vīriyam பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றல், வல்லமை — strength, potency