தேடல் · Search: நிலை மின்சாரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
ஒரு கடத்துப் பாதையில் மின்னூட்டம் பரவிச் செல்லாமல் நிலைத்து நிற்றல். இத்தகைய நிலை மின்னூட்டம் நகலெடுக்கும் கருவிகளிலும், லேசர் அச்சுப்பொறிகளிலும் - மைத் துகளை ஒளியு ணர்வு உருளையில் ஒட்டவ… — electrostatic
அசையாநிலையிலுள்ள மின்னேற்றங்கள் உண்டாக்கும் விளைவுகள் — static electricity
Fixed star
மின்னியக்கியை நீரால் சுழல வைத்து, மின்னாற்றலைப் பெறுதல். மேட்டூர், சிவசமுத்திரம் முதலிய இடங்களில் இம் மின்சாரம் பெறப்படுகிறது — hydro electricity
நிலை மின்சாரத்தினால் ஏற்படும் அதிர்ச்சிகளைத் தடுக்க ஒரு சாதனத்தின் முன் னால் வைக்கப்படும் தரைப் பாய். மனிதர்கள் மின்காந்த கருவிகளை கையாளும்போது ஏற்படும் அதிர்ச்சியால் தரவுகள் அழிந்து போகாமல்… — antistatic mat
கணினிச் சாதனங்கள் பழுதுபட்டுப் போகவும் தரவு இழப்பு ஏற்படவும் காரணமான, நிலைமின்சார அதிர்வுகளைக் குறைக்கப் பயன்படும் சாதனம். இது நிலை மின்சாரத்தைத் தடுக்கும் தரைவிரிப்பாக இருக்கலாம். கணி… — antistatic device
அச்சடிப்பி போன்ற ஒரு சாதனத்தைத் தொடக்கி வைக்கிற நிரல்களின் தொகுதி — setup string
ஆதாரம்
நிலைபேறு
நிலை மின்சாரம்:ஒரு கடத்துப் பாதையில் மின்னூட்டம் பரவிச் செல்லாமல் நிலைத்து நிற்றல்.இத்தகைய நிலை மின்னூட்டம் நகலெடுக்கும் கருவிகளிலும், லேசர் அச்சுப்பொறிகளிலும் மைத்துகளை ஒளியுணர்வு உருளை… — electrostatic
வெளி மூலத்திலிருந்து நிலைமின்சாரம் ஒரு மின்சுற்றுக்குள் மின்னிறக்கம் ஆகிவிடல். எடுத்துக் காட்டாக, ஓர் ஒருங்கிணைந்த மின்சுற்றுப் பலகையை (Integrated Circuit Board) நாம் கையால் தொடும் போ… — electrostatic discharge