தேடல் · Search: நிலை பகுப்பாய்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
செயல் படுத்தா மலேயே ஒரு நிரல் தொடரை ஆராய்தல். — static analysis
ஒரு அமைப்பாக்கம் தேவைப்படும் தரவுப் பொறியமைவில் ஒரு திட்டமிடும் செய்முறை. இது, அமைவனத்தின் வளர்ச்சிச் சுழற்சியில் நடப்புநிலை, அதன் தரவுப் பொறியமைத் தொழில் நுட்பப் பயன்பாடு ஆகியவை பற்றிய… — stage analysis
சிக்கலான கிளையலைகளைப் பகுப்பாய்வு செய்தல் — harmonic analysis
ஆர்செனிக் ஈயம், பாதரசம் போன்ற கடுமையான கன உலோகப் போதையைக் கண்டுபிடிப்பதற்காக மயிரிழையைப் பயன்படுத்துதல் — hair analysis
தாவரத்தின் அல்லது விலங்கின் உடல் உறுப்புகளைக் கூறுகளாக அறுத்துப் பகுப்பாய்வு செய்தல் — dissect
ஒவ்வொரு தனிமத்தின் அல்லது கூறின் மொத்த அளவினைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வு — quantitative analysis
ஒரு பொருளின் மிக நுண்ணிய அளவினை பகுப்பாய்வு செய்து சோதனை செய்தல் — microanalysis
அலசல்
online analytical processing
பன்முக ஆய்வுகளின் நுணுகி ஆராய்ந்து, ஒருங்கிணைந்து, விருப்பு வெறுப்பின்றி ஒரு முடிவுக்குவருவதற்கு புள்ளியியல் முறைமையினைப் பயன்படுத்துகிற ஒரு பகுப்பாய்வுத்துறை — metaanalysis
நீரினைச் சேர்ப்பதன் மூலம் ஒரு பொருளைத் தனிக்கூறுகளாகப் பகுத்தல் — hydrolysis
நிகழ்நிலை பகுப்பாய்வுச் செயலாக்க தரவுத் தளம் என்று பொருள்படும் Online Analytical Processing Database என்பதன் சுருக்கம்.வழக்க மான உறவுநிலைத் தரவு தளங்களைவிட அதிக சிக்கலான வினவல்கள… — OLAP database