ஓஎல்ஏபீ தரவுத் தளம்
ōelēpī taravut taḷam
பொருள்கள் · Senses
1.
நிகழ்நிலை பகுப்பாய்வுச் செயலாக்க தரவுத் தளம் என்று பொருள்படும் Online Analytical Processing Database என்பதன் சுருக்கம்.வழக்க மான உறவுநிலைத் தரவு தளங்களைவிட அதிக சிக்கலான வினவல்களைக் கையாளும் திறன் படைத்த ஓர் உறவுநிலைத் தரவுத தளம் தரவுகளை பல பரிமாண முறையில் அணுக முடியும். அதாவது தரவுகளை பல்வேறு தேர்வு விதிகளின் அடிப்படையில் பார்வையிட முடியும்.மிகவும் தீர்க்கமான கணக்கீட்டுத் திறன் உண்டு.சிறப்புத் தன்மை வாய்ந்த கட்டு வரிசை (indexing) நுட்பங்கள் உள்ளன
— OLAP database
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zqyjpx84/
தமிழ்“ஓஎல்ஏபீ தரவுத் தளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zqyjpx84/APA
Oliyon Research. (2026). ஓஎல்ஏபீ தரவுத் தளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zqyjpx84/MLA
"ஓஎல்ஏபீ தரவுத் தளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zqyjpx84/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment