தேடல் · Search: நிலையா
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
ஒரு தரவு பதிவேட்டில் எப் போதும் நிலையாக இருக்கின்ற புலம் பற்றியது. — fixed
நெய்வார் கருவியுள் ஒன்று
நகைகளில் பதித்திருக்கும் ஆணிவகை ( ii, 15.)
ஒரு வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குப் பெறுநருக்குக் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட தொகையை வழங்குமாறு அறி வுறுத்தல் — standing order
நிலைத்து நில்லாமை
ஸ்திரமான வேலைக்காரன். நிலையாள் என்று கூட்டி ( iv. 140.)
ஒருவகை ஆவணம். பயனாளர் இதனைத் திறக்கும்போது ஒரு நகல் எடுக்கப்பட்டு அந்த நகல் ஆவணம் திறக்கப்படும். பயனாளர் அதில் மாறுதல்கள் செய்து வேறுபெயரில் சேமித்துக் கொள்ள லாம். மூல ஆவணம் எப்போதும் மாற… — stationery
சமவீச்சு மற்றும் சம அலைநீளம் உடைய இரு முன்னேறு அலைகள்,நேர்க்கோட்டில் எதிரெதிர்த் திசைகளில் செல்லும்போது, ஒன்று மற்றொன்றின் மீது மேற்பொருந்துவதால் நிலையான அலைகள் உருவாகின்றன.
அமைதியுறுதல் .
தன்நிலை, வடிவம் ஆகியவற்றைப் பொறுத்து, ஒரு பொருளில் தேங்கி இருக்கம் ஆற்றல், எ-டு தொட்டிநீர் — potential energy
நினைவகத்திடல் நின்று இயங்கும் பகுதி — resident portion
Stable equilibrium
Permanent asset
ஒரு வகையான எண்முறை. ஒவ்வொரு எண்னின் மதிப்பும் பல இலக்கங்களின் தொகுதியால் குறிப்பிடப்படுகிறது. இதில் பின்னணிப் புள்ளிகன் (radix point) இடம் எது என்பது எண்களைப் பயன்படுத்தும் முறையைக் கொ… — fixed point
விரைவுச் சேமிப்பகம்:பொறியமைவிலிருந்து மின் விசை நீக்கப்பட்டால் உள்ளடக் கங்களை இழந்துவிடக்கூடிய சேமிப்புச் சாதனம். இது விரைவற்ற சேமிப்பகம் என் பதிலிருந்து வேறுபட்டது. — volatile storage
அழியும் நினைவகம்,மறையும் நினைவறை: கணினியின் அடிப்படை நினைவகம்.மின்சாரம் நிறுத்தப்பட்டால் தன்னுடைய தரவுகளை எல்லாம் கணினி இழந்து விடும் என்பதை உணர்த்தும் சொல் என்பதால் இச்சொல் சரியாகவே அம… — volatile memory
Prices, steady
Debt, funded
Constant method
fixed scale
மேற்செலவுகளில் ஒருவகை — fixed costs
படிக்க மட்டுமான சேமிப்பகம். கணினி நிரல்கள் மூலம் உள்ளடக்கங்களை மாற்ற முடியாத சேமிப்பகம் — fixed storage
எப்போதும் ஒரே எண்ணிக்கையில் துண்மிகள், எண்மிகள், எழுத்துகளைக் கொண்ட எந்திரச் சொல் அல்லது இயக்கி பற்றியது. Variable word length என்பதற்கு எதிர்ச்சொல் — fixed word length
அச்சுப்பொறி நிறுத்தப் படும்வரை அச்சுப்பொறியின் நினைவகத்தில் தங்கியுள்ள அச்செழுத்து மென்பொருள். — permanent font
Assets, fixed; Fixed assets