நிலையாவணம்

nilaiyāvaṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவகை ஆவணம். பயனாளர் இதனைத் திறக்கும்போது ஒரு நகல் எடுக்கப்பட்டு அந்த நகல் ஆவணம் திறக்கப்படும். பயனாளர் அதில் மாறுதல்கள் செய்து வேறுபெயரில் சேமித்துக் கொள்ள லாம். மூல ஆவணம் எப்போதும் மாறாமல் அப்படியே இருக்கும். நிலையா வணங்களை ஆவண முன்படி வங்களாகவும் அச்சு வார்ப்புருக்களாகவும் பயன்படுத்தலாம். — stationery
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1379)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/waf6r8cr/

தமிழ்
“நிலையாவணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/waf6r8cr/
APA
Oliyon Research. (2026). நிலையாவணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/waf6r8cr/
MLA
"நிலையாவணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/waf6r8cr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment