தேடல் · Search: நிகழ்படம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
17 முடிவுகள் · results
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
குறிப்பாக ஒளிப் பேழைக் காட்சி முனையத்திலுள்ள காட்சி. — video
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
அண்மை
பேச்சு
நரகம்
செங்குத்தான அல்லது கிடைமட்டமான கோடுகளாகவோ, அல்லது பட்டையாகவோ வட்டப் படமாகவோ, தரவுவை சிறுசிறு துண்டுகளாகப் பிரித்து படமாக அமைத்துக் காட்டுதல் — chart
தொடர்ச் சியான படங்களை எடுத்துக்காட்டு வதற்கோ அல்லது பதிவு செய் வதற்கோ சமிக்ஞைகளை உருவாக்கும் படப்பிடிப்புக் கருவி, உருவங்களை தொடரான கோடுகளாக பிரித்து அது படங்களை பிடிக்கிறது. ஒவ்வொ… — video camera
நடப்பவை, (குறள் 582).
பிடரி
நீளம்
இறங்குகை
ஏதொன்றின் உருவத்தையும் கண்ணால் காணும் படி வரைந்த அல்லது தீட்டிய அல்லது ஒளிப்படக்கருவி போன்றவற்றால் உருவாக்கிய ஒப்புரு. எடுத்துக்காட்டாக ஓவியம் ஒரு படம்.
ஒளிதம் = நிகழ்படம் = காணொளி
ஒரு வகை நிகழ்படம்.
குறும்படம் என்பது திரைபடத்தை விட அளவில் சிறிய நிகழ்படம்.