தேடல் · Search: நாணயம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

112 இல் 1–25 · 1–25 of 112

நாணயம் nāṇayam பெயர்ச்சொல் · Noun
காசு — coin, honest
நாணயம் சுண்டுதல் nāṇayam cuṇṭutal prefix
இரு குடித்தலைவர்களும், இந்த நாணயம் சுண்டி விடும் வாய்ப்பில் பங்கு பெறுவார்கள். ஆட்டம் தொடங்குவதத் குரிய நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக விளையாடும் மைதானத்திற்குள் சென்று, ஒருவர் நாண… — TOSS
சுவர்ணம் cuvarṇam பெயர்ச்சொல் · Noun variant
பொன்
செலாவணி celāvaṇi பெயர்ச்சொல் · Noun variant
புழக்கம்
சொர்னம் corṉam பெயர்ச்சொல் · Noun variant
பொன்
நாணகம் nāṇakam பெயர்ச்சொல் · Noun variant
நாணயம்
நாணையம் nāṇaiyam பெயர்ச்சொல் · Noun variant
நாணயம்
மாசை mācai பெயர்ச்சொல் · Noun variant
பொன்
யோக்கியம் yōkkiyam பெயர்ச்சொல் · Noun variant
நாணயம்
நன்னயம் naṉṉayam பெயர்ச்சொல் · Noun similar
இன்சொல் மற்றும் செயல்கள்
ஞயம் ñayam பெயர்ச்சொல் · Noun similar
நயம், இனிமை
ஞாயம் ñāyam பெயர்ச்சொல் · Noun similar
நியாயம்
நயம் nayam பெயர்ச்சொல் · Noun similar
திறன் — ability, special property, beauty, pleasure, flattery
ஞான யாகம் ñāṉa yākam similar
நிறை ஞானத்தினால் கண்டதோர் பொருளைக் காணல்.
நகைநாணயம் nakaināṇayam பெயர்ச்சொல் · Noun similar
நகை முதலிய பொருள்கள்
நயனம் nayaṉam பெயர்ச்சொல் · Noun similar
விழி
நாயனம் nāyaṉam பெயர்ச்சொல் · Noun similar
நாகசுரம்
ஙனம் ṅaṉam பெயர்ச்சொல் · Noun similar
விதம்
ஞானம் ñāṉam பெயர்ச்சொல் · Noun similar
கந்தழி — skill, knowledge, wisdom
நண்ணம் naṇṇam பெயர்ச்சொல் · Noun similar
சிறிது
நனம் naṉam பெயர்ச்சொல் · Noun similar
அகற்சி, வித்தாரம், அகலம்
நாணம் nāṇam பெயர்ச்சொல் · Noun similar
வெட்கம் — shyness, timidity
நானம் nāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஞானம்
நயபயம் nayapayam பெயர்ச்சொல் · Noun similar
அன்பும் கண்டிப்பும்
நல் நயம் nal nayam similar
நல்ல நன்மைகள், (குறள் 314).