செலாவணி

celāvaṇi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புழக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (செலாவணி)
2.
செல்லக்கூடியது
மூலம் · source: தமிழ் விக்சனரி (செலாவணி)
3.
செல்வாக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (செலாவணி)
4.
1. பொருளியலில் பழக்கத்திலுள்ள பணம். இது எவ்வகையிலும் இருக்கலாம். 2. பண்டம் மாற்றுவதற்குரிய கருவி: தாள்பணம், காசோலை, வரைவோலை. 3. ஒரு நாட்டிலுள்ள குறிப்பிட்ட வகைச் செலவணிப் பணம், டாலர் - அமெரிக்கா. பவுன் - இங்கிலாந்து. ரூபாய் இந்தியா, 4. மாற்றுண்டியல் முதிர்ச்சி அடையுமுன் கழியுங்காலம் — currency
கலைச்சொல் · Technical வணிகவியல் ஒத்த சொற்கள் · syn: நாணயம் · மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 50)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nka9p94n/

தமிழ்
“செலாவணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nka9p94n/
APA
Oliyon Research. (2026). செலாவணி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nka9p94n/
MLA
"செலாவணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nka9p94n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment