தேடல் · Search: நாடாப்புழு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
27 இல் 1–25 · 1–25 of 27
taenia குடும்பத்தை சேர்ந்த புழுக்கள் flatworm, tapeworm
Scolex
நாடாப்புழுவின் முட்டைப் புழுவினால் உண்டாகும் நீர்க் கட்டி நாய், ஆடு ஆகியவற்றிலிருந்து இது மனிதருக்குத் தொற்றுகிறது. இதனை அறுவை மருத்துவம் மூலம் அகற்றலாம் — hydatid cyst
நாடாப் புழுவின் நீர் வாழ்க்கையில் முதல் கூட்டுப் புழுநிலை. கூட்டுப்புழு பொரித்தவுடன் ஒரு நீர்ப்பூச்சியால் உண்ணப்படுவதால் ஏற்படும் நிலை — procercoid
குடலிலுள்ள தட்டையான புழு — platyhelminth
நாடாப்புழு
பாலுறவில் முதிர்ச்சியடைந்த நாடாப் புழுவின் பகுதி — proglottis
Hydatid tape werm {Echinococcus granulosus)
நடத்தை
Fish tape worm (Diphyllobothrium latum)
குடல் சுவரில் ஒட்டிக் கொண்டிருக்கும் நாடாப்புழுவின் தலை — scolex
பூனை, நாய் போன்ற பிராணிகளிடம் உள்ள ஒரு வகை புழு. இப் பிராணிகளைத் தொட்ட கையினால் உணவு உண்பதால் மனிதருக்கும் இது பரவுகிறது. இது நுரையீரலையும், கண்களையும் பாதிக்கிறது — toxocara
Beef tape worm (Taenia saginata)
நாடாப்புழுவின் வளையத் தொடர். இத்தொடர் இழுது மீனிலும் காணப்படுகிறது. 2.கூம்பு: சிதல் இலைத் தொகுதியும் அதில சிதல்களும் இருத்தல், 3. கதிர்: பெண்பூக்கள் கொண்ட சிதல் கதிர் — strobila-1
மனித குடலினுள் வசிக்கும், சில நேரம் மலத்தில் வெளியேறும் நாடாப்புழு உருளைப்புழு போன்ற புழுக்கள்
முதிர்ச்சியடைந்த நாடாப்புழுவை வெளியேற்றும் மருந்து. இது ஒரு வேளைக்கு 2 கிராம் அளவுக்குக் கொடுக்கப் படுகிறது. இதை அருந்த பட்டினியிருக்கவோ பேதிக்கழிவு செய் யவோ தேவையில்லை — niclosamide
நாடாப்புழுநோய், நூல்புழு நோய் மருத்துவம் மற்றும் மலேரியாவை கட்டுப்படுத்தும் மருத்துவத்துக்கும் பயன்படுத்தப் படும் கார்வகை மருந்துப் பொருள் — quinacrine
நாடாப்புழுவின் முட்டைப்படிவம் — bladder worm
உள்ளே வாழும் ஒட்டுயிரி. எ-டு. நாடாப்புழு — endoparasite
நாடாப்புழுக்கள், சவ்வுப்புழக்கள் உள்ளடங்கிய தட்டைப் புழுக்குடும்பத்தின் ஒர் உட் பிரிவு. இவை ஒரு நாடாப் புழுவின் தலையையும் ஒரு சங்கிலித் தொடர் கூறுகளையும் கொண்டிருக்கும் — cestoda
நாடாப்புழு நீர்க்கட்டியின் உள் சுவரில் உருவாகும் குட்டி நீர்க் கட்டி — deutoscolex
சார்ந்துள்ள உண்ணி. தனித்து வாழ இயலாதது. எ-டு. ஈரல் புழு, நாடாப்புழு — obligato parasite
நாடாப்புழு நீர்க்கட்டியின் உட்பக்கச் சுவரில் காணப்படும் வளர்படலம் — endocyst
ஒட்டுண்ணிப்புழுக்கள் மற்றும் நாடாப்புழுக்கள் உள்ளிட்ட தட்டைப் புழுக்களினம் — platyhelminthes
நாடாப்புழுக்கள் உள்ளடங்கிய தட்டைப்புழு வகையைச் சேர்ந்த ஒரு பிரிவு — cestoidea