நாடாப்புழு நீர்க்கட்டி

nāṭāppuḻu nīrkkaṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாடாப்புழுவின் முட்டைப் புழுவினால் உண்டாகும் நீர்க் கட்டி நாய், ஆடு ஆகியவற்றிலிருந்து இது மனிதருக்குத் தொற்றுகிறது. இதனை அறுவை மருத்துவம் மூலம் அகற்றலாம் — hydatid cyst
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 542)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hgndvdwe/

தமிழ்
“நாடாப்புழு நீர்க்கட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hgndvdwe/
APA
Oliyon Research. (2026). நாடாப்புழு நீர்க்கட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hgndvdwe/
MLA
"நாடாப்புழு நீர்க்கட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hgndvdwe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment