குடற்புழு

kuṭaṟpuḻu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குடலிலுள்ள தட்டையான புழு — platyhelminth
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 863)
2.
மனிதரைப் பீடிக்கும் குடல் புழுக்களில் ஒரு வகை — strongyloides
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1041)
3.
தட்டையான ஒட்டுண்ணிக் குடற்புழு வகை. 2. மூளையின் இழைக் கச்சை போன்ற பகுதி. — taenia : 1
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நாடாப்புழு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1069)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/na32w4sn/

தமிழ்
“குடற்புழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/na32w4sn/
APA
Oliyon Research. (2026). குடற்புழு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/na32w4sn/
MLA
"குடற்புழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/na32w4sn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment