தேடல் · Search: நாகரிகமற்ற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

தொல் பழங்காலத்திய tol paḻaṅkālattiya variant
Primeval
நாகரிகம் nākarikam பெயர்ச்சொல் · Noun similar
நாகரிகம் அல்லது நாகரீகம்
நாகரிகர் nākarikar பெயர்ச்சொல் · Noun similar
கண்ணோட்டமுடையவர்
வைதிகம் vaitikam பெயர்ச்சொல் · Noun meaning
வேதநெறிப்பட்டது
வைதிகன் vaitikaṉ பெயர்ச்சொல் · Noun meaning
(*புறமொழிச்சொல்--சமசுகிருதம்---वैदिक---வைதிக---மூலச்சொல் )
வைதீகன் vaitīkaṉ பெயர்ச்சொல் · Noun meaning
வைதிகன்
காட்டான் kāṭṭāṉ பெயர்ச்சொல் · Noun meaning
நாகரிகமற்றவன் — rustic, stranger, bison, wild cow, bos gavaeus
காட்டாள் kāṭṭāḷ பெயர்ச்சொல் · Noun meaning
காட்டான், நாகரிகமற்ற முரட்டு ஆள்
மிலேச்சன் milēccaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நாகரிகமற்ற புறநாட்டான்
கருநாடகம் karunāṭakam பெயர்ச்சொல் · Noun meaning
தென்னிந்திய மாநிலங்களுள் ஒன்று
காட்டுமனிதன் kāṭṭumaṉitaṉ பெயர்ச்சொல் · Noun meaning
நாகரிகமற்றவன்
கற்றுக்குட்டித்தனம் kaṟṟukkuṭṭittaṉam meaning
நாகரிகமற்ற முறையில் கணினியைப் பயன்படுத்துவது — geek