வைதீகன்

vaitīkaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைதிகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைதீகன்)
2.
வேதம்வல்ல பிராமணன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைதீகன்)
3.
வேதநெறிப்பட்ட ஆசாரானுஷ்டானம் உள்ளவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைதீகன்)
4.
வைதிகரேமெய்ப்படியா லுன்றிருவடிச்சூடுந் தகைமயினார்(திவ். இயற். திருவிருத். 94).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைதீகன்)
5.
காலத்தோடொத்த நாகரிகமற்றவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைதீகன்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ers3f7dp/

தமிழ்
“வைதீகன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ers3f7dp/
APA
Oliyon Research. (2026). வைதீகன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ers3f7dp/
MLA
"வைதீகன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ers3f7dp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment