வைதிகம்

vaitikam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேதநெறிப்பட்டது
வைதிகத்தின் வழியொழுகாத . . . காரமண்தேரரை(தேவா. 865, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைதிகம்)
2.
வேதமார்க்கம்; ஆசாரங்களைச் சிரத்தையோடு கடைப்பிடித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைதிகம்)
3.
காலத்தோடொத்த நாகரிகமற்றது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வைதிகம்)
4.
வேதநெறி. எ-டு: சைவம் வைணவம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 254)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pb2ncgwe/

தமிழ்
“வைதிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pb2ncgwe/
APA
Oliyon Research. (2026). வைதிகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pb2ncgwe/
MLA
"வைதிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pb2ncgwe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment