மிலேச்சன்
milēccaṉ
பொருள்கள் · Senses
1.
நாகரிகமற்ற புறநாட்டான்
மிலேச்ச ரேறலின் ( 2216)
2.
திருத்தமற்ற மொழியைப் பேசுவோன் ( 93, உரை.)
3.
அனாரியன் ()
4.
அறிவீனன் ()
5.
வேடன் ()
6.
தாழ்ந்தோன் ()
7.
வைசியனுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் சோரத்திற் பிறந்த மகன்
8.
ஆரியன் ()
9.
அறிவினன், சூரியன், புறநாட்டான், கீழ் மகன்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v99rhxvn/
தமிழ்“மிலேச்சன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v99rhxvn/APA
Oliyon Research. (2026). மிலேச்சன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/v99rhxvn/MLA
"மிலேச்சன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v99rhxvn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment