மிலேச்சன்

milēccaṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாகரிகமற்ற புறநாட்டான்
மிலேச்ச ரேறலின் ( 2216)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிலேச்சன்)
2.
திருத்தமற்ற மொழியைப் பேசுவோன் ( 93, உரை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிலேச்சன்)
3.
அனாரியன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிலேச்சன்)
4.
அறிவீனன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிலேச்சன்)
5.
வேடன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிலேச்சன்)
6.
தாழ்ந்தோன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிலேச்சன்)
7.
வைசியனுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் சோரத்திற் பிறந்த மகன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிலேச்சன்)
8.
ஆரியன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிலேச்சன்)
9.
அறிவினன், சூரியன், புறநாட்டான், கீழ் மகன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 335)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/v99rhxvn/

தமிழ்
“மிலேச்சன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v99rhxvn/
APA
Oliyon Research. (2026). மிலேச்சன். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/v99rhxvn/
MLA
"மிலேச்சன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/v99rhxvn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment