தேடல் · Search: நன்கொடை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
31 முடிவுகள் · results
ஒரு நல்ல காரியத்திற்கு தானம் செய்த பொருள் அல்லது பணம்.
Benevolence
சீதனம்
இசைச்சுரம் ()
திருக்காளத்தியில் உள்ள உமாதேவி
சேங்கொட்டை
பனம்பழத்தின் உள்ளீடான விதை; பனைமரத்தின் கொட்டை; பனைவிரை
பூவந்திக்கொட்டை
ஓர் உற்சவம்
கன்னி — lady, woman of quality or distinction, son's wife, elder brother's wife
கொற்றான் செடி
மூன்று உருளை வாகனம் — auto, donor
இரண்டு ஐயம், சம்பந்தம், நன்கொடை
தட்சிணை , குரு முதலியோருக்குக் கொடுக்கும் நன்கொடை
பரிசு, நன்கொடை, பெறுமதி
நன்கொடை()
வருஷ நன்கொடை
நன்கொடை திரட்டுதல்
இரத்தம் செலுத் துவதற்கு இரத்தம், அல்லது உறுபபு மாறறு அறுவை சிகிச்சைக்கு உறுப்பு நன்கொடையாக அளிக்கும் ஆள் — donor
சிறு நன்கொடை
மணத்தில் உறவினர் நண்பர்களால் மணமகட்கு அளிக்கப்படும் நன்கொடை
விவாக முதலியவற்றில் வழங்கும் நன்கொடைகளின் குறிப்பு
மாமன் மாமி இவர்களால் மணமகட்கு அன்புடன் கொடுக்கப்பட்ட நன்கொடை
வரமளிக்கை
தொழிற்படுதல்
மணமுதலியவற்றில் நன்கொடை யளித்தல்
திருமணம் முதலிய சிறப்பு நாள்களில் கொடுத்த நன்கொடைகளுக்குக் கணக்கெழுதல் .
இதனை நைட்ரஜன் வட்டம் என்றுங்கூறலாம். கனிமப் பொருள், கரிமப்பொருள் ஆகிய இரண்டின் வழியாக மட்டுமே நைட்ரஜன் உயிரிகளின் உடலுக்குள் செல்லக்கூடியது. நைட்ரஜனைத் தக்கவைக்கும் குச்சியங்கள் (பாக்டீரியா… — nitrogen cycle
வட்டியின்றிக் கொடுக்குங் கடன் தொகை
1. பதிப்புரிமைச் சட்டங்களின் பாதுகாப்புக்கு உட்படாமலிருப் பதும் சட்ட வழக்குகள் தொடரப்படலாம் என்ற பயமின்றிச் சுதந்திரமாக எல்லோராலும் பயன்படுத்தப்படுவதுமான மென்பொருள். ஒரு செயல் முறையை உரு… — public domain software
திசு ஒத்தியல்புத் திறனுடைய காப்பு மூலங்களில் முக்கியமான வகைகளில் ஒன்று. உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் நன்கொடையாளருக்கும் நன் கொடை பெறுபவருக்குமிடையே திசு ஒத்தியல்பு இருக்கிறதா… — human leucocyte antigens