பொது முறை மென்பொருள்
potu muṟai meṉporuḷ
பொருள்கள் · Senses
1.
1. பதிப்புரிமைச் சட்டங்களின் பாதுகாப்புக்கு உட்படாமலிருப் பதும் சட்ட வழக்குகள் தொடரப்படலாம் என்ற பயமின்றிச் சுதந்திரமாக எல்லோராலும் பயன்படுத்தப்படுவதுமான மென்பொருள். ஒரு செயல் முறையை உருவாக்கியவர் பொதுமக்களுக்கு நன்கொடையாக வழங்கிய ஒரு கணினிச் செயல்முறை. 2. தொலைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் இலவசச் செயல்முறைகள். இது "தனியுரிமை மென்பொருள்" (Proprietary Software) என்பதிலிருந்து வேறுபட்டது.
— public domain software
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d8htgewt/
தமிழ்“பொது முறை மென்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d8htgewt/APA
Oliyon Research. (2026). பொது முறை மென்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d8htgewt/MLA
"பொது முறை மென்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d8htgewt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment