{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "d8htgewt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d8htgewt/", "kind": "word", "headword": "பொது முறை மென்பொருள்", "romanization": "potu muṟai meṉporuḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:17.999498+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. பதிப்புரிமைச் சட்டங்களின் பாதுகாப்புக்கு உட்படாமலிருப் பதும் சட்ட வழக்குகள் தொடரப்படலாம் என்ற பயமின்றிச் சுதந்திரமாக எல்லோராலும் பயன்படுத்தப்படுவதுமான மென்பொருள். ஒரு செயல் முறையை உருவாக்கியவர் பொதுமக்களுக்கு நன்கொடையாக வழங்கிய ஒரு கணினிச் செயல்முறை. 2. தொலைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் இலவசச் செயல்முறைகள். இது \"தனியுரிமை மென்பொருள்\" (Proprietary Software) என்பதிலிருந்து வேறுபட்டது.", "needs_definition": false, "gloss_en": "public domain software", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1188"}]}}